கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக!!
ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!!!
திராட்சை தோட்டத்தை பிதாக்கள் நிமித்தமாய் கொடுக்க மறுத்தவன் யார்?
திராட்சை இரசத்தை பிதாக்கள் நிமித்தமாய் குடிக்க மறுத்தவன் யார்?
Recent Double Quiz
- Double Quiz – 650| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|
- Double Quiz – 649| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|
- Double Quiz – 648| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|
- Double Quiz – 647| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|
- Double Quiz – 646| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|
categories
- Bible Quiz
- Books
- Cross word
- Devotion
- Disciple
- English
- English Message
- Example Quiz
- Hindi Bible Message
- Malayalam Christian message
- Maths Quiz
- Message
- Message Notes
- More Quiz
- Riddles
- Songs noes
- Special Quiz
- Story
- Uncategorized
latest post
- Double Quiz – 650| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|
- Double Quiz – 649| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|
- Double Quiz – 648| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|
- வேத எண் வினா – 116 | maths quiz| Tamil Bible Quiz| கணித வினா | Tamil Bible maths quiz and Answer
- Double Quiz – 647| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|


1.Naboth- 1 kings 21 : 2-3
2.Jeremiah- Jeremiah 35 : 3-7
1) நாபோத் , 1 இராஜா 21: 1-3
2)ரேகாபியருடைய குடும்பத்தார் , எரேமியா 35: 6,7
நாபோத்
1 இராஜாக்கள் 21:1-3
யோனதாபின் குமாரர்
எரேமியா 35:5-9
Double Quiz – 511 / Twin Quiz/ Bible Quiz/ Daily quiz/ இரட்டை கேள்வி/ வேதாகம வினா விடை
https://peroli.net/double-quiz-511/
*விடையளித்தோர்*
Sis Uma Thabitha🇮🇳
Sis Epsiba🇮🇳
Sis Aruna 🇮🇳
Sis Nirmala Victor🇮🇳
Sis Mercy🇱🇰
Sis Indra Mohan🇮🇳
Sis Lydia Premkumari🇮🇳
Sis Vimala 🇮🇳
Sis Grace David🇮🇳
Sis Kiruba Sarah🇮🇳
Sis Niyurina🇱🇰
Sis Selesty🇮🇳
Sis Baby Thangaraj🇮🇪🛜
Sis Mallika jeyabalan🇮🇳
Sis Roselin Daniel🇮🇳
Sis Nalayini🇸🇬
Sis Jeya Hosanna🇮🇳🛜
Sis Dironi 🇨🇭
Sis Glarina🇱🇰
Bro Jebakumar🇮🇳
Sis Esther Alexander🇮🇳
Sis Anita🇱🇰
Sis Justina muralitharan🇱🇰🛜
Sis Rajapushpam🇮🇳
Sis Emimal 🇱🇰
பதிலளித்த அனைவருக்கும் பாராட்டுக்கள்