20250822 083824

Double Quiz – 527 / Bible Quiz for adults/ Bible Quiz competitions -2025 / Tamil Bible Quiz

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

தன் வேலைக்காரனை கணவனாக தன் குமாரத்திக்கு கொடுத்தவன் யார்?

தன் வேலைக்காரியை கணவனுக்கு மனைவியாக கொடுத்தவள் யாரது குமாரத்தி?

4 thoughts on “Double Quiz – 527 / Bible Quiz for adults/ Bible Quiz competitions -2025 / Tamil Bible Quiz”

  1. 1) சவுல் – 1 சாமுவேல் 18:27
    2) லாபான் குமாரத்திகள், ஆதி 30: 4

  2. 1. Saul – Michal- David – 1 Samuel 18:27

    2. Sarah- Hagar – Abraham – Genesis 16: 1-3

    Sarah- Daughter of Terah – Genesis 20:12

  3. Justina Muraleetharan

    லாபான்
    ஆதியாகமம் 29:19
    தேராகு
    ஆதியாகமம் 16:1,2, 20:12

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *