20250821 073526

Double Quiz – 526 / Bible Quiz in Tamil/ Bible Quiz question and Answer for adults

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

இயந்திரங்கள் மூலம் பெரிய கல்லுகளை வீசி யுத்தம் செய்தவர் யார்?

இயந்திரங்களின் உதவிகளின்றி பெரிய கல்லுகளை வீசி எங்கே யுத்தம் நடந்தது ?

2 thoughts on “Double Quiz – 526 / Bible Quiz in Tamil/ Bible Quiz question and Answer for adults”

  1. 1.

    1. King Uzziah – 2Chronicles 26 :15

    2a). Beth Horon – Joshua 10 :11

    2b) woman dropped mill stone on Abimelech’s head- Judges 9:53

    2c) David killed Goliath- 1Samuel 17

    2d) Seventh plaque- Exodus 9: 23-26

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *