img 20250818 wa0000

Double Quiz – 532 / Tamil Bible Quiz question and Answer for adults/ இரட்டை கேள்வி

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

இந்த மூன்று தேவ மனிதர்களும் பாதரட்சையை கழட்ட உத்தரவு பெற்றனர். அவர்கள் யார்?

இந்த இரண்டு தேவ மனிதர்களும் பாதரட்சையை அணிய உத்தரவு பெற்றனர். அவர்கள் யார்?

3 thoughts on “Double Quiz – 532 / Tamil Bible Quiz question and Answer for adults/ இரட்டை கேள்வி”

  1. 1.மோசே,யோசுவா,ஏசாயா
    (யாத். 3:5,யோசு. 15:5,ஏசாயா 20:2)
    2.எசேக்கியேல்,பேதுரு
    (எசேக்கி.24:17,அப்போ. 12:8)

  2. Justina Muraleetharan

    மோசே
    யாத்திராகமம் 3:4,5
    யோசுவா
    யோசுவா 5:15
    ஏசாயா
    ஏசாயா 20:2

    எசேக்கியேல்
    எசேக்கியேல் 16:10, 24:17
    பேதுரு
    அப்போஸ்தலர் 12:8

  3. 1a). Moses – Exodus 3:5
    1b) Joshua- Joshua 5:15
    1c) Elimelech’s close relative- Ruth 4:7-9

    2a). Jesus Disciples – Mark 6:9
    2b) Younger son – Luke 15:22

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *