img 20250827 wa0008

Double Quiz – 531 / Bible Quiz in Tamil/ இரட்டை கேள்வி/ வேதாகம வினா விடை

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஆசாரியனின்றி ஆதியில் இரண்டு பெண்களை திருமணம் செய்தவர் யார்?

ஆசாரியனின் ஆசியுடன் இரண்டு பெண்களை திருமணம் செய்தவர் யார்?

recent Double Quiz

2 thoughts on “Double Quiz – 531 / Bible Quiz in Tamil/ இரட்டை கேள்வி/ வேதாகம வினா விடை”

  1. 1. Lamech- Adah and Zillah –
    Genesis 4 : 19

    2. King Joash
    2 Chronicles 24:3
    “Jehoiada got for him two wives, and he begot sons and daughters.”

  2. Justina Muraleetharan

    லாமேக்கு
    ஆதியாகமம் 4:19
    யோவாஸ்
    2 நாளாகமம் 24:2,3

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *