img 20250825 wa0001

Double Quiz – 578 | Tamil Bible Quiz questions and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

ராஜாவுக்கு இரண்டாவதாக இருப்பேன் என்று நினையாதவன் அவ்வாறு இரண்டாவதாக வர முடிந்தது. அவன் யார்?

ராஜாவுக்கு இரண்டாவதாக இருப்பேன் என்று நினைத்தவன் அவ்வாறு இரண்டாவதாக வர முடியவில்லை. அவன் யார்?

7 thoughts on “Double Quiz – 578 | Tamil Bible Quiz questions and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை”

  1. 1a)Joseph- Genesis 41 : 40 -41
    1b)Daniel-Daniel 2:48
    1c)Mordecai- Esther 10:3

    2a)Haman – Esther 6 : 6 – 7
    2b)Absalom -2Samuel 15:1-6
    2c)Adonijah- 1Kings 1 : 5

  2. Justina Muraleetharan

    யோசேப்பு
    ஆதியாகமம் 41:41-44
    ஆமான்
    எஸ்தர் 6:6-12

  3. 1. யூதனாகிய மொர்தெகாய்
    எஸ்தர் 10:2

    2. யோனத்தான்
    1 சாமுவேல் 23:17,31:1

  4. Jab Sutha Albert

    பூரிம் பண்டிகை எஸ்தர் 9:21-29

    பெந்தெகொஸ்தே பண்டிகை அப்2:6,12

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *