20250820 123732

வேத எண் வினா – 111 | Bible Maths Quiz| Tamil Bible Quiz with Answer

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

யோசேப்பு தனது மூன்றாவது வயதில் தனது தாத்தா (லாபான்) வீட்டில் இருந்து புறப்பட்டார் என வைத்து கொள்வோம். இஸ்மவேலரிடம் அவர் விற்பனை செய்யப்பட்ட போது அவரின் மூத்த சகோதரனின் வயது எத்தனை?

2 thoughts on “வேத எண் வினா – 111 | Bible Maths Quiz| Tamil Bible Quiz with Answer”

  1. Joseph left grandfather’s house when he was 3 years old (assumption)

    Joseph was sold when he was 17 years old- Genesis 37 :2

    Leah’s sons – Genesis 29 : 31-35
    Each birth approximately about 1 year apart ???
    Joseph is born about 6–7 years after Reuben

    Calculation

    17+6 or 7 =23 or 24 years

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *