20250820 070708

Double Quiz – 608 | Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

எத்தியோப்பியன் ஒருவனால் நன்மை பெற்ற தேவ மனிதன் யார்?

தேவ மனிதன் ஒருவனால் நன்மை பெற்ற எத்தியோப்பியன் யார்?

6 thoughts on “Double Quiz – 608 | Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை”

  1. Justina Muraleetharan

    எரேமியா
    31:6-13
    கந்தாகே என்பவளின் மந்திரி
    அப்போஸ்தலர் 8: 27-39

  2. 1. எரேமியா/எரே 38:7-13
    2. கந்தாகேயின் ராஜ ஸ்திரீயின் மந்திரி /அப் 8:26-39

  3. 1. Jeremiah- Jeremiah 38:7–13.

    2.The Ethiopian eunuch, an official of Candace – Acts – 8 : 26 – 39

  4. எரேமியா, எத்தியோப்பியருடைய ராஜஸ்திரீயாஙிய கந்தாகேயின் மந்திரி

    எரேமியா 38:10
    அப்பொழுது ராஜா எபெத்மெலேக் என்னும் எத்தியோப்பியனை நோக்கி: நீ இவ்விடத்திலிருந்து முப்பது மனுஷரை உன்னுடனே; கூட்டிக்கொண்டுபோய், எரேமியா தீர்க்கதரிசி சாகாததற்குமுன்னே அவனைத் துரவிலிருந்து தூக்கிவிடு என்று கட்டளையிட்டான்.

    அந்தப்படி அவன் எழுந்துபோனான். அப்பொழுது எத்தியோப்பியருடைய ராஜஸ்திரீயாகிய கந்தாகே என்பவளுக்கு மந்திரியும் அவளுடைய பொக்கிஷமெல்லாவற்றிற்கும் தலைவனுமாயிருந்த எத்தியோப்பியனாகிய ஒருவன் பணிந்துகொள்ளும்படி எருசலேமுக்கு வந்திருந்து,
    அப்போஸ்தலர் 8:27

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *