20250820 070708

Double Quiz – 609 | Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

5 thoughts on “Double Quiz – 609 | Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை”

  1. சாறிபாத் ஊர் விதவை

    பானையில் ஒரு பிடிமாவும் கலயத்தில் கொஞ்சம் எண்ணெயுமே அல்லாமல், என்னிடத்தில் ஒரு அடையும் இல்லையென்று உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன், இதோ, நானும் என் குமாரனும் சாப்பிட்டுச் செத்துப்போக, அதை எனக்கும் அவனுக்கும் ஆயத்தப்படுத்துகிறதற்கு இரண்டு விறகு பொறுக்குகிறேன் என்றான்.
    1 இராஜாக்கள் 17:12

    அவள் போய், எலியாவின் சொற்படி செய்தாள், அவளும், இவனும், அவள் வீட்டாரும் அநேகநாள் சாப்பிட்டார்கள்.
    1 இராஜாக்கள் 17:15

    ஏழை விதவை

    ஒரு ஏழை விதவை அதிலே இரண்டு காசைப் போடுகிறதையும் கண்டு:
    லூக்கா 21:2

    அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துத் தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள், இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார்.
    லூக்கா 21:4

  2. 1) சாறிபாத் ஊர் விதவை/1இரா 17:15

    2) இரண்டு காசு போட்ட ஏழை விதவை /லூ 21:1-4

  3. Justina Muraleetharan

    சாறிபாத் விதவை
    1 இராஜாக்கள் 17: 8-16
    ஏழை விதவை
    லூக்கா 21:1-4

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *