20250822 083824

Double Quiz – 613 | Tamil Bible Quiz with answers for youth| தமிழ் வேதாகம வினா விடை

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

தீர்க்கதரிசியின் வீழ்கையால் அழுத இராஜா யார்?

இராஜாவின் வீழ்கையால் அழுத தீர்க்கதரிசி யார்?

3 thoughts on “Double Quiz – 613 | Tamil Bible Quiz with answers for youth| தமிழ் வேதாகம வினா விடை”

  1. 1. Joash for Elisha – 2 kings 13 : 14

    2a). Jeremiah for Josiah – 2Chronicles 35:25

    2b). Samuel for Saul – 1 Samuel 15 : 35

  2. Justina Muraleetharan

    யோவாஸ்
    2 இராஜாக்கள் 13:14
    எலிசா
    2 இராஜாக்கள் 8:10-12

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *