img 20251006 wa0000

Timing Quiz – 17 | Exodus 6 | வினாடி வினா| Tamil bible Quiz| யாத்திராகமம் 6 | test your knowledge

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Your time start

Thanks


யாத்திராகமம் 6

Timing Quiz - Exodus 6

1 / 5

தேவன் மோசேயிடம் தன்னை எந்த நாமத்தால் அறிமுகப்படுத்தினார்?

2 / 5

தேவன் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்கு எந்த நாமத்தில் தெரியப்பட்டார்?

3 / 5

இஸ்ரவேலர் மோசேயின் வார்த்தைகளை ஏன் கேட்கவில்லை?

 

4 / 5

தேவன் மோசேயிடம் என்ன செய்யச் சொன்னார்?

 

5 / 5

இந்த அதிகாரத்தில் யாருடைய வம்ச வரலாறு குறிப்பிடப்படுகிறது?

 

Your score is

The average score is 74%

0%

User NameDurationScoreStart
Aldrine57 seconds80%18:45:04 Mar 25, 2026
Mathu56 seconds40%18:26:39 Mar 24, 2026
Epsiba John1 minutes 7 seconds60%19:46:05 Mar 20, 2026
Princess Jancy16 seconds100%19:08:42 Mar 20, 2026
M. Thangam43 seconds60%19:06:41 Mar 20, 2026
Princess Jancy36 seconds80%19:06:42 Mar 20, 2026
Pushpakani1 minutes 7 seconds60%15:31:31 Mar 20, 2026
Grace57 seconds80%14:05:46 Mar 20, 2026
R.L.Nirmala Victor10 seconds100%14:03:43 Mar 20, 2026
Guest36 seconds0%14:02:28 Mar 20, 2026
Ebenezar1 minutes 1 seconds60%13:37:20 Mar 20, 2026
Malliga jeyabalan Madurai44 seconds60%13:36:44 Mar 20, 2026
V.Vimala1 minutes 3 seconds80%12:50:21 Mar 20, 2026
Uma Tabitha53 seconds80%12:44:53 Mar 20, 2026
Esther Alexander14 seconds100%12:36:10 Mar 20, 2026
Guest58 seconds60%12:34:02 Mar 20, 2026
Mose1 minutes 22 seconds60%12:30:07 Mar 20, 2026
MERCY7 seconds100%12:28:19 Mar 20, 2026
Guest8 seconds100%12:27:49 Mar 20, 2026
Guest9 seconds0%12:27:07 Mar 20, 2026
Baby Thangaraj29 seconds100%05:53:02 Mar 20, 2026
Guest1 minutes 36 seconds100%05:48:18 Mar 20, 2026
Guest51 seconds100%10:31:06 Mar 20, 2026
K Nelsonselvaraj53 seconds80%09:17:43 Mar 20, 2026
Niyurina36 seconds100%09:07:32 Mar 20, 2026
Anita30 seconds80%08:43:35 Mar 20, 2026

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *