img 20260406 wa0003

One Different – 207 | find the odd one out | Tamil Bible Quiz| ஒன்று வித்தியாசம் | Find the Different

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

🔴 எதிர்க்காற்று

🟢 கடுங்காற்று

🟡 சுழல்காற்று

🔵 பெருங்காற்று

4 thoughts on “One Different – 207 | find the odd one out | Tamil Bible Quiz| ஒன்று வித்தியாசம் | Find the Different”

  1. K Nelsonselvaraj

    பெருங்காற்று
    சுழல்காற்று
    கடுங்காற்று
    பழைய ஏற்பாட்டில்
    எதிர்க்காற்று
    புதிய ஏற்பாட்டில்

  2. Baby Thangaraj

    1.Contrary wind – Matthew 14 :24
    2. Great wind – Jonah 1 : 4
    3. Whirlwind- 2 Kings 2 : 11
    4. Wind storm- Mark 4: 37

    Contrary wind was the opposite one

  3. Justina Muraleetharan

    எதிர்க் காற்று
    தேவனுடைய காரியங்களில் குறிப்பிடப்படவில்லை
    ஏனையவை மூன்றும் குறிப்பிடப்பட்டுள்ளன
    கடுங்காற்று – ஏசாயா 27:8
    சுழல்காற்று, பெருங்காற்று – நாகூம் 1:3

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *