img 20260406 wa0003

One Different – 208 | find the odd one out | Tamil Bible Quiz| ஒன்று வித்தியாசம் | Find the Different

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

🔴 புன்னை மரம்

🟢 கேதுரு மரம்

🟡 அர்மோன் மரம்

🔵 வாதுமை மரம்

2 thoughts on “One Different – 208 | find the odd one out | Tamil Bible Quiz| ஒன்று வித்தியாசம் | Find the Different”

  1. 🔴 புன்னை மரம் – Not mentioned in the Bible
    🟢 கேதுரு மரம் – 1 kings 5 : 6
    🟡 அர்மோன் மரம் – Genesis 30 : 37
    🔵 வாதுமை மரம் – Numbers 17 : 8

  2. Justina Muraleetharan

    கேதுரு மரம்
    ஆலயத்தை கட்ட பயன்பட்டது
    1 இராஜாக்கள் 5:6 – 7:12
    பச்சையாயிருந்த மற்றைய மூன்று மரங்களின் கொப்புக்களை யாக்கோபு வெட்டி இடையிடையே வெண்மை தோன்றும்படி பட்டையை உரித்தான்.
    ஆதியாகமம் 30:37

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *