img 20260406 wa0003

One Different – 209 | find the odd one out | Tamil Bible Quiz| ஒன்று வித்தியாசம் | Find the Different

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

🔴 சமாதானம் பண்ணுகிறவர்கள்

🟢 இரக்கமுள்ளவர்கள்

🟡 அன்புள்ளவர்கள்

🔵 சாந்தகுணமுள்ளவர்கள்

2 thoughts on “One Different – 209 | find the odd one out | Tamil Bible Quiz| ஒன்று வித்தியாசம் | Find the Different”

  1. Baby Thangaraj

    🔴 சமாதானம் பண்ணுகிறவர்கள் – Matthew 5 :9
    🟢 இரக்கமுள்ளவர்கள் – Matthew 5 : 7
    🔵 சாந்தகுணமுள்ளவர்கள் – Matthew 5: 5

    🟡 அன்புள்ளவர்கள் – Not mentioned in Matthew 5

  2. Justina Muraleetharan

    அன்புள்ளவரகள்
    ஏனைய மூவரும் பாக்கியவான்கள் என இயேசு மலைப் பிரசங்கத்தில் கூறியுள்ளார்.
    மத்தேயு 5:9,7,5

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *