img 20250825 wa0001

Double Quiz – 627| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

திருமணத்தினால் மகன் இறந்து போவான் என கருதி தன் மகனை திருமணத்திற்கு தடை செய்தவன் யார்?

திருமணத்தினால் மருமகன் இறந்து போகலாம் என கருதி தன் மகளை திருமணத்திற்கு ஆயத்தம் செய்தவன் யார்?

4 thoughts on “Double Quiz – 627| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|”

  1. Justina Muraleetharan

    யூதா
    ஆதியாகமம் 38:11
    சவுல்
    1 சாமுவேல் 18:17

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *