img 20251006 wa0000

Timing Quiz – 26 | Exodus 16 | Quiz from exodus| யாத்திராகமம் 16 | Exodus Bible Quiz| Christian Bible Quiz

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Exodus 16

Timing Quiz

1 / 7

இஸ்ரவேலர் எகிப்திலிருந்து புறப்பட்ட பின் எந்த நாளில் சீன் வனாந்தரத்திற்கு வந்தார்கள்?

 

2 / 7

ஜனங்கள் முறுமுறுத்த போது அவர்கள் யாருக்கு எதிராக பேசினர்?

 

3 / 7

தேவன் மாலை நேரத்தில் என்ன கொடுத்தார்?

 

4 / 7

மன்னாவை மக்கள் எப்படி விவரித்தார்கள்?

 

5 / 7

சிலர் தேவனுடைய கட்டளையை மீறி மன்னாவை சேமித்தபோது என்ன நடந்தது?

 

6 / 7

ஏழாம் நாளில் வெளியே சென்று சேகரிக்க முயன்றவர்களுக்கு என்ன கிடைத்தது?

 

7 / 7

மன்னா எவ்வளவு அளவு ஒவ்வொருவருக்கும் சேகரிக்கச் சொல்லப்பட்டது?

 

Your score is

The average score is 77%

0%

User NameDurationScoreStart
Guest1 minutes 16 seconds100%15:21:34 Apr 10, 2026
Guest44 seconds100%14:43:42 Apr 09, 2026
Guest1 minutes 16 seconds57%10:17:40 Apr 09, 2026
T. Jeyanthiananthan.1 minutes 42 seconds71%05:20:30 Apr 09, 2026
Uma Tabitha1 minutes 37 seconds71%23:10:59 Apr 08, 2026
Malliga jeyabalan Madurai58 seconds100%22:19:47 Apr 08, 2026
Guest1 minutes 14 seconds100%21:53:09 Apr 08, 2026
Justina1 minutes 11 seconds85%21:33:50 Apr 08, 2026
Baby Thangaraj28 seconds100%14:41:13 Apr 08, 2026
Guest1 minutes 9 seconds71%14:38:03 Apr 08, 2026
Chriswin39 seconds100%19:06:44 Apr 08, 2026
Esther Alexander12 seconds100%18:44:02 Apr 08, 2026
Esther Alexander16 seconds100%18:43:18 Apr 08, 2026
Guest54 seconds85%18:41:11 Apr 08, 2026
Vimala1 minutes 10 seconds85%18:34:43 Apr 08, 2026
Guest1 minutes 34 seconds71%18:14:31 Apr 08, 2026
R.L.Nirmala Victor18 seconds100%17:54:57 Apr 08, 2026
Guest16 seconds0%17:53:47 Apr 08, 2026
Guest1 minutes 8 seconds0%17:52:11 Apr 08, 2026
Carunia saratha1 minutes 3 seconds85%17:49:49 Apr 08, 2026
Carunia Saratha1 minutes 43 seconds28%17:47:40 Apr 08, 2026
Guest56 seconds71%17:42:49 Apr 08, 2026
Glarina39 seconds28%17:40:14 Apr 08, 2026
Niyurina53 seconds85%17:38:42 Apr 08, 2026
K Nelsonselvaraj1 minutes 42 seconds100%17:37:19 Apr 08, 2026
Dironi1 minutes 10 seconds85%17:36:59 Apr 08, 2026
Anita30 seconds100%13:57:46 Apr 08, 2026

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *