கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக!!
ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!!!
Categories
- Bible Quiz
- Books
- Cross word
- Devotion
- Disciple
- English
- English Message
- Example Quiz
- Hindi Bible Message
- Malayalam Christian message
- Maths Quiz
- Message
- Message Notes
- More Quiz
- Riddles
- Songs noes
- Special Quiz
- Story
- Uncategorized
இன்றைய வினா – 631
தன்னுடைய உத்தரவின் படி செய்யாமற் போனதால் தன்னைத்தானே அழித்து கொண்டவன் யார்?
தன்னுடைய உத்தரவின் படி செய்யாமல் போனதால் அவர்களை அழித்து கொள்ள முயன்றவன் யார்?
Recent Double Quiz
- Double Quiz – 665 / Tamil Bible quiz questions and answers for adults| தமிழ் வேதாகம வினா விடை
- Double Quiz – 664 / Tamil Bible quiz questions and answers for adults| தமிழ் வேதாகம வினா விடை
- Double Quiz – 663 / Tamil Bible quiz questions and answers for adults| தமிழ் வேதாகம வினா விடை
- Double Quiz – 662 / Tamil Bible quiz questions and answers for adults| தமிழ் வேதாகம வினா விடை
- Double Quiz – 661 / Tamil Bible quiz questions and answers for adults| தமிழ் வேதாகம வினா விடை
Latest Post

- Double Quiz – 660 / Tamil Bible quiz questions and answers for adults| தமிழ் வேதாகம வினா விடை
- Double Quiz – 659| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|
- Double Quiz – 637| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|
- One Different – 211 | find the odd one out | Tamil Bible Quiz| ஒன்று வித்தியாசம் | Find the Different
- Double Quiz – 636| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|

1. Ahithophel -2 Samuel 17 : 23
2. Haman – Esther 3 : 5 – 6
1.ஆகிதோப்பேல் (2சாமுவேல் 17:23)
2.நெபுகாத்நேச்சர் (தானியல் 3:20)
அகித்தோப்பேல்
2 சாமுவேல் 17:23
சவுல்
1 சாமுவேல் 22:17,18