img 20260406 wa0003

One Different – 205 | find the odd one out | Tamil Bible Quiz| ஒன்று வித்தியாசம் | Find the Different

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

🔴 தாமார்

🟢 சில்பாள்

🟡 பில்காள்

🔵 ஆகார்

7 thoughts on “One Different – 205 | find the odd one out | Tamil Bible Quiz| ஒன்று வித்தியாசம் | Find the Different”

  1. Baby Thangaraj

    1. Tamar is the daughter in law of Jacob- Genesis 38
    2. Zilpah is the housemaid of Leah – Genesis 30:9
    3.Bilhah is the housemaid of Rachel- Genesis 30 : 3
    4. Hagar – Housemaid of Sarah – Genesis 16

    Answer is Tamar

  2. தாமார்…யூதாவின் மருமகள்
    மற்ற மூன்று பேரும்….ராகால்..வேணாம்..சாராய்….வேலைக்காரிகள். அடிமைப்பெண்

  3. SELESTY ELIYAS

    SELESTY ELIYAS. ONE DIFFERENT 205 THAAMAAR. YUTHAAVIN MANAIVI ALL THE OTHER. THREE ARE MARUTHUVACHIKAL& SAARAALIN ADIMAIPPEN

  4. K Nelsonselvaraj

    சில்பாள்
    பில்காள்
    ஆகார்
    வேலைக்காரிகள்
    தாமார். மருமகள்

  5. Justina Muraleetharan

    தாமார்
    ஏனைய மூவரும் மறுமனையாட்டிகளாகி பிள்ளைகளை பெற்றுக் கொடுத்தவர்கள்
    சில்பாள் ஆதியாகமம் 30:9-11
    பில்காள் ஆதியாகமம் 30:3-8
    ஆகார் ஆதியாகமம் 16:1-4

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *