கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக!!
ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!!!
தாயார் உயிரிழந்த பின் தகப்பனுடன் வாழ்ந்த இரண்டு பெண் பிள்ளைகள் யார்?
தகப்பன் உயிரிழந்த பின் தாயாருடன் வாழ்ந்த இரண்டு ஆண் பிள்ளைகள் யார்?
recent Posts
- Double Quiz – 665 / Tamil Bible quiz questions and answers for adults| தமிழ் வேதாகம வினா விடை
- Double Quiz – 664 / Tamil Bible quiz questions and answers for adults| தமிழ் வேதாகம வினா விடை
- Double Quiz – 663 / Tamil Bible quiz questions and answers for adults| தமிழ் வேதாகம வினா விடை
- Double Quiz – 662 / Tamil Bible quiz questions and answers for adults| தமிழ் வேதாகம வினா விடை
- Double Quiz – 661 / Tamil Bible quiz questions and answers for adults| தமிழ் வேதாகம வினா விடை
categories


1. Lot & two daughters – Genesis 19: 30-38
2. Rizpah & two sons – 2 Samuel 21: 1-14
1. லாபானின் மக்கள் லேயாள் மற்றும் இராகேல்….
2. நகோமியின் மக்கள் மக்லோன் மற்றும் கிலியோன்
1. லோத்தின் பிள்ளைகள்
2. மக்லோன் கிலியோன்
லோத்தின் குமாரத்திகள்
ஆதியாகமம் 19:26,30
மக்லோன், கிலியோன்
ரூத் 1:3