20250820 070708

Double Quiz – 508 / Bible Quiz in Tamil/ Test your Bible knowledge/ quiz for youth

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

தான் நெருக்கப்படும் காலத்தில் கூட கர்த்தருக்கு துரோகம் செய்தவன் யார்?

கர்த்தருக்கு செய்த துரோகத்தால் மிகவும் நெருக்கப்பட்டவன் யார்?

5 thoughts on “Double Quiz – 508 / Bible Quiz in Tamil/ Test your Bible knowledge/ quiz for youth”

  1. 1a)Jesus Christ and Judas Iscariot
    1b) Jesus Christ and Peter

    2a)Saul – God made him king but he disobeyed, offered sacrifice eventually met lots of consequences

    2b)Aaron – made golf calf for Israelites because of that lots of issues

    2c)Ananias and Sapphira – lied to Holy Spirit and died

    2d)King David- Arranged plot and killed Uriah and took his wife , their first son died

    2e) Nadab and Abihu – brought offering of unauthorised fire to God . Eventually died

  2. 1. ஆகாஸ் ராஜா
    2 நாளா 28 : 22

    2. எரேமியா
    புலம்பல் 1 : 20

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *