img 20250904 wa0000

Special Quiz 004 / Bible Quiz in Tamil/ bible Quiz competitions for adults

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

1 நாளாகமம் 13:14 தேவனுடைய பெட்டி ஓபேத் ஏதோமின் வீட்டிலே அவனிடத்தில் மூன்று மாதம் இருக்கையில், கர்த்தர் ஓபேத் ஏதோமின் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார். அப்படி எவ்வாறு தேவன் ஆசீர்வதித்தார் என ஆதாரத்துடன் தருக?

4 thoughts on “Special Quiz 004 / Bible Quiz in Tamil/ bible Quiz competitions for adults”

  1. 1. Spiritual Blessings-
    1 Chronicles 15:18 & 16 : 38 –
    He and His family people were the gatekeeper of the temple
    1 Chronicles 15 : 24 & 16 : 37-
    He was a doorkeeper for the ark of covenant
    1 Chronicles 15 :21 – He was a musician and worshipper in the temple

    2.Material Blessings- 2 Samuel 6 11&12

    His household and possessions increased greatly

    3.Peace and protection – 2 Samuel 6:11

    God’s presence brought safety and divine favour

    4.Generational Blessings-
    1 Chronicles 26 : 8-12
    His descendants continued to serve in God’s temple

  2. 1. Spiritual Blessings-
    1 Chronicles 15:18 & 16 : 38 –
    He and His family people were the gatekeeper of the temple
    1 Chronicles 15 : 24 & 16 : 37-
    He was a doorkeeper for the ark of covenant
    1 Chronicles 15 :21 – He was a musician and worshipper in the temple

    2.Material Blessings- 2 Samuel 6 11&12

    His household and possessions increased greatly

    3.Peace and protection – 2 Samuel 6:11

    God’s presence brought safety and divine favour

    4.Generational Blessings-
    1 Chronicles 26 : 8-12
    His descendants continued to serve in God’s temple

  3. ஓபேத்ஏதோமின் புத்திரரும் அவர்கள் குமாரரும் அவர்கள் சகோதரருமாகிய ஊழியத்திற்குப் பலத்த பராக்கிரமசாலிகளான அவர்களெல்லாரும் அறுபத்திரண்டுபேர்.
    1 நாளாகமம் 26: 4 -8

  4. ஓபேத்ஏதோமின் புத்திரரும் அவர்கள் குமாரரும் அவர்கள் சகோதரருமாகிய ஊழியத்திற்குப்
    *பலத்த பராக்கிரமசாலிகள்*
    அவர்களெல்லாரும் அறுபத்திரண்டுபேர்.
    1 நாளாகமம் 26: 4 -8

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *