தகுதியற்றவர்களை தேவன் ஏன் ஆசீர்வதிக்கின்றார் – நான்கு காரணங்கள்/ Tamil Bible short message
நல்ல ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!!! தேவனால் எப்படிப்பட்ட மனிதனுக்கு உதவி செய்ய முடியும்? எதற்காக தேவன் ஓர் மனிதனுக்கு நன்மைகளை வழங்குகிறார்? பாவிகள், துரோகிகள் கூட தேவனது ஆசீர்வாதங்களை, ஏன் சில வேளைகளில் அவரது நடத்துதல்களை கூட பெற்று கொள்கின்றார்களே! ஏன் அவ்வாறு தேவன் செய்ய வேண்டும்? ஆகாப் என்ற இஸ்ரவேல் இராஜாவும் தேவனுடைய மேன்மையான ஈவுகளை அனுபவித்த ஒருவர். தொடர்ச்சியாகவே சில நன்மைகளை தேவனிடம் […]







