img 20250829 wa0000

குறுக்கெழுத்து போட்டி – 10 | Crossword| Tamil bible Cross word | puzzles| தமிழ் வேதாகம வினா விடை

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

12
🍓🍓
345
6

1 ஆபகூக் தீர்க்கதரிசியுடன் தொடர்புடைய இடம்

3 இராட்சத புத்திரரில் ஒருவன்

6 கடைசியாக சேர்க்கப்பட்ட இயேசுவின் சீடர் [ திரும்பியுள்ளது]

1 பவுல் இந்த நாட்டிலே பிறந்த யூதர்

2 கப்பல்களை செய்து தோல்வி கண்ட இராஜா இவர்

4 உம்ரி ராஜாவுக்கு பின் இராஜாவானவன். ஆனால் அரசாளவில்லை [ தலைகீழாக உள்ளது. கடைசி எழுத்தும் தவறவிடப்பட்டுள்ளது]]

5 மனிதனால் எண்ண முடியாது. ஆனால் தேவன் எண்ணி வைத்துள்ளார்

{{தலைகீழாக உள்ளது. கடைசி எழுத்தும் தவறவிடப்பட்டுள்ளது]]

3 thoughts on “குறுக்கெழுத்து போட்டி – 10 | Crossword| Tamil bible Cross word | puzzles| தமிழ் வேதாகம வினா விடை”

  1. Baby Thangaraj

    1. சிகயோன்
    3. சிப்பாயி
    6. மத்தியா

    1. சிலிசியா
    2. யோசபாத்
    4. திப்(னி)
    5. மன(ல்)

  2. Baby Thangaraj

    1. சிகயோன்
    3. சிப்பாயி
    6. மத்தியா

    1. சிலிசியா
    2. யோசபாத்
    4. திப்(னி)
    5. மயி (ர்)

  3. 1)சிகாயோன்
    3)
    6)மத்தியா
    1)தமக்கு
    2)மோசமாகத்
    4)அம்மியூத்
    5)மயிர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *