20250821 073526

Double Quiz – 509 / Tamil Bible Quiz/ Daily bible Quiz/ Twin Quiz/ வேதாகம வினா விடை

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

பஞ்ச காலத்தில் விதைக்காமல் முழுமையான வருமானத்தை பெற்றது யார்?

பஞ்ச காலத்தில் விதைத்து முழுமையான வருமானத்தை பெற்றவர் யார்?

4 thoughts on “Double Quiz – 509 / Tamil Bible Quiz/ Daily bible Quiz/ Twin Quiz/ வேதாகம வினா விடை”

  1. Justina Muraleetharan

    யோசேப்பு
    ஆதியாகமம் 41:47-49
    ஈசாக்கு
    ஆதியாகமம்
    26:1,12

  2. 1a) Joseph – Genesis 41-47
    1b)Elijah – 1 Kings 17
    1c)Widows – 1 Kings 17 : 8-16
    & 2 Kings 4 : 1 -7
    1d) Elijah – 1 Kings 17 : 1-16
    The above people did not sow, but God miraculously provided and prospered them during famine

    2. Isaac- Genesis 41-47

  3. 1.சுனேமியாவில்லுல கனம் பொருந்திய ஸ்த்ரீ (2ராஜா. 8:6)
    2.ஈசாக்கு (ஆதி. 26:12)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *