20250821 073526

Double Quiz – 518 / Bible Quiz question and Answer for adults/ Tamil Bible Quiz

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!!

நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

பல தடவைகள் கட்டப்பட்டு தப்பியவன் விலங்கு போட்ட போது உடைக்க முடியாமல் மாட்டினான். இவன் யார்?

பல தடவைகள் கட்டப்பட்டு தப்பியவன் விலங்கு போட்ட போது அதையும் உடைத்து ஜெயம் பெற்றான். இவன் யார்?

2 thoughts on “Double Quiz – 518 / Bible Quiz question and Answer for adults/ Tamil Bible Quiz”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *