img 20250819 wa0000

Double Quiz – 540 / Bible Quiz in Tamil/ வேதாகம இரட்டை வினா விடை

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

அடுத்தவன் ஆடு மாடுகளை பிடிக்க போய் கொலை செய்யப்பட்டவன் யார்?

அடுத்தவன் ஆடு மாடுகளை பிடித்து வந்து கொலைக்கு ஏதுவானவனானவன் யார்?

2 thoughts on “Double Quiz – 540 / Bible Quiz in Tamil/ வேதாகம இரட்டை வினா விடை”

  1. Justina Muraleetharan

    சுத்தெலாக், எத்சேர், எலியாத்
    1நாளாகம ம் 7:21
    சவுல்
    1 சாமுவேல் 15:9-33

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *