20250821 073526

Double Quiz – 544 / Tamil Bible Quiz for adults/ Tamil Bible competitions -2025

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

இராஜாவின் அவசர காரியத்தால் அநேக தலைகள் போக காரணமான தேவ மனிதர் யார்?

இராஜாவின் காரியம் அவசரமாயினும் அநேக தலைகள் பாதுகாக்கப்பட காரணமான தேவ மனிதன் யார்?

2 thoughts on “Double Quiz – 544 / Tamil Bible Quiz for adults/ Tamil Bible competitions -2025”

  1. Justina Muraleetharan

    தாவீது
    1 சாமுவேல்21:8, 22:22
    தானியேல்
    தானியேல் 2: 13-16

  2. Doeg – 1 Samuel 22 : 18 – 19
    (85 priests were killed)

    Daniel- Daniel 2 :- 12 – 24
    (Magician, astrologers, sorcerers and chaldeans were saved because of Daniel)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *