img 20250819 wa0000

Double Quiz – 548 / Tamil Bible Quiz for adults/ இரட்டை வினா விடை/ தமிழ் வேதாகம வினா

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

தகப்பனையும் மகனையும் சேர்த்து வைக்க பிரயாசப்பட்ட அரச அலுவலர் யார்?

தகப்பனையும் அரச அலுவலரையும் சேர்த்து வைக்க பிரயாசப்பட்ட மகன் யார்?

Ta

1 thought on “Double Quiz – 548 / Tamil Bible Quiz for adults/ இரட்டை வினா விடை/ தமிழ் வேதாகம வினா”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *