img 20250819 wa0000

Double Quiz -549 / Tamil Bible Quiz for adults/ தமிழ் வேதாகம வினா விடை/ இரட்டை கேள்வி

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

தன் ஊழியக்காரனை வெறிக்க பண்ண தோல்வி கண்டு பின்னர் அவனை கொலை செய்த இராஜா யார்?

தன் இராஜா வெறி கொண்டுள்ளார் என கண்டு பின்னர் அவனை கொலை செய்த ஊழியக்காரன் யார்?

3 thoughts on “Double Quiz -549 / Tamil Bible Quiz for adults/ தமிழ் வேதாகம வினா விடை/ இரட்டை கேள்வி”

  1. Justina Muraleetharan

    தாவீது
    2 சாமுவேல் 11:13,15
    சிம்ரி
    1 இராஜாக்கள் 16:10

  2. 1.தாவீது/ உரியா- 2 சாமு 11:-14-17

    2. சிம்ரி / ஆசா – 1 இரா 16:- 9-10

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *