img 20250819 wa0000

Double Quiz – 556 / Tamil Bible Quiz/ Tamil Bible Daily quiz/ தமிழ் வேதாகம வினா விடை

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

எனது மனைவியின் பெயரே எனது மாமியாருக்கும். நாங்கள் யார் ?

எனக்கு பின் பிறந்தவனின் பெயரே என்னை பின்தொடர்ந்தவனுக்கும். நாங்கள் யார்?

3 thoughts on “Double Quiz – 556 / Tamil Bible Quiz/ Tamil Bible Daily quiz/ தமிழ் வேதாகம வினா விடை”

  1. 1. அகினோவாம் –
    1 சாமுவேல் 25:43 & 14 :50

    2. இயேசு கிறிஸ்து / யூதா – மத்தேயு 13:55 & லூக்கா 6:16

  2. 1)சவுல் மனைவி -அகினோவாம்
    தாவீது மனைவி -அகினோவாம்
    /14:50, 25:43
    2)யெரொபெயாம், அபியா /1இரா 14:1,2 நா 13:19

  3. Justina Muraleetharan

    அகினோவாம்
    சவுலின் மனைவி. தாவீதின் மாமியார்
    1 சாமுவேல் 14:50
    தாவீதின் மனைவி
    1 சாமுவேல் 25:43

    யாக்கோபு
    பின் பிறந்தவன்
    மத்தேயு 13:55
    பின் தொடர்ந்தவன்
    மத்தேயு 10:2

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *