20250820 070708

Double Quiz – 563 / தமிழ் வேதாகம வினா விடை/ Tamil Bible Quiz/ Tamil Bible competitions

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

அநீதத்தின் கூலியில் சிக்கியதால் அழிக்கப்பட்ட மனிதன் யார்?

அநீதத்தின் கூலியில் சிக்கியதால் தன்னைத்தானே அழித்த மனிதன் யார்?

4 thoughts on “Double Quiz – 563 / தமிழ் வேதாகம வினா விடை/ Tamil Bible Quiz/ Tamil Bible competitions”

  1. 1) பிலேயாம், 2 பேதுரு 2:15
    2) யூதாஸ்காரியோத்து , அப் 1:17,18

  2. Justina Muraleetharan

    அனனியா
    அப்போஸ்தலர் 5:3-5
    யூதாஸ்
    மத்தேயு 27:3-5

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *