20250820 070708

Double Quiz – 577 | இரட்டை கேள்வி| Twin quiz| Tamil Bible Quiz| தமிழ் வேதாகம வினா விடை

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஆறு‌ சகோதரிகளை ( ஒரே தாயின் பிள்ளைகள்) கொண்டிருந்த பெண் யார்?

ஆறு சகோதரர்களை ( ஒரே தாயின் பிள்ளைகள்) கொண்டிருந்த பெண் யார்?

5 thoughts on “Double Quiz – 577 | இரட்டை கேள்வி| Twin quiz| Tamil Bible Quiz| தமிழ் வேதாகம வினா விடை”

  1. Jab Sutha Albert

    சிப்போராள்
    யாத்திராகமம்2:16_20

    தீனாள் ஆதியாகமம்30:20,21

  2. Justina Muraleetharan

    சிப்யாபோராள்
    யாத்திராகமம் 2:16,21
    தீனாள்
    ஆதியாகமம் 35:23,46:15

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *