20250822 083824

Double Quiz – 587 | Tamil Bible Quiz with answers for adults| தமிழ் வேதாகம வினா விடை

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

தன் விரல்களில் நான்கு விரல்களை கூடுதலாக கொண்டிருந்தவன் யார்?

தன் விரல்களில் நான்கு விரல்களை குறைவாக கொண்டிருந்தவன் யார்?

5 thoughts on “Double Quiz – 587 | Tamil Bible Quiz with answers for adults| தமிழ் வேதாகம வினா விடை”

  1. 1. நெட்டையான‌ மனுஷன் /2சா 21:20

    2. அதோனிபேசேக் /நியா 1:6

  2. Justina Muraleetharan

    நெட்டையான ஒரு மனுஷன்
    2 சாமுவேல் 21:20
    அதோனிபேசேக்
    நியாயாதிபதிகள் 1:6

  3. Jab Sutha Albert

    அதோனிபேசேக் நியா1:6

    நெட்டையனான ஒரு மனுஷன் 2சாமுவேல் 21:20

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *