img 20250828 wa0000

Double Quiz – 614 | Tamil bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

எரிகோ பட்டணத்தின் அழிவில் இருந்து மீட்படைந்த இருவர் யார்?

எரிகோ பட்டணத்தில் அழிவை அடைந்து உயிரிழந்த இருவர் யார்?

3 thoughts on “Double Quiz – 614 | Tamil bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை”

  1. Justina Muraleetharan

    ராகாப், அவளுடைய தகப்பன்
    யோசுவா 6:25
    அபிராம், செகூப்
    1 இராஜாக்கள் 16:34

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *