img 20250826 wa0014

Double Quiz – 650| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

தூக்கத்தில் தன் பிள்ளையை கொன்றவள் யார்?

துக்கத்தில் தன் பிள்ளையை பெற்றவள் யார்?

4 thoughts on “Double Quiz – 650| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|”

  1. Justina Muraleetharan

    வேசியாகிய ஒரு ஸ்திரீ
    1 இராஜாக்கள் 3:19
    பினெகாசின் மனைவி
    1 சாமுவேல் 4:19

  2. Baby Thangaraj

    1) One of the Harlots – 1 kings 3 : 16-28

    2a) Rachel- Genesis 35 : 16-18

    2b)Jerez Mom – 1Chronicles 4:9

  3. சாலொமோனிடம் வந்த இரண்டு ஸ்திரீகளில் ஒருத்தி

    யாபேசின் தாய்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *