20250821 073526

Double Quiz – 603 | Tamil Bible competitions -2026 | Tamil Bible Quiz with answers| Twin Quiz

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

தலையில் இருந்த சீலை தனியே இருந்தது எங்கே?

சிலையில் இருந்த தலை தனியே இருந்தது எங்கே?

8 thoughts on “Double Quiz – 603 | Tamil Bible competitions -2026 | Tamil Bible Quiz with answers| Twin Quiz”

  1. Baby Thangaraj

    1. Jesus Christ’s kept the handkerchief which was around head separately – John 20:7

    2. Dagon- 1 Samuel 5:4

  2. 1)இயேசு வைக்கப்பட்ட கல்லறையில்/யோவான் 20:7

    2) தாகோன் கோவிலில் /1சா 5:4

  3. அவர்கள் மறுநாள் காலமே எழுந்திருந்து வந்தபோது, இதோ, தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து கிடந்ததுமல்லாமல், தாகோனின் தலையும் அதின் இரண்டு கைகளும் வாசற் படியின்மேல் உடைபட்டுக் கிடந்தது. தாகோனுக்கு உடல்மாத்திரம் மீதியாயிருந்தது.

    1 சாமுவேல் 5.4

    சீலைகள் கிடக்கிறதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த சீலை மற்றச் சீலைகளுடனே வைத்திராமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் கண்டான்.

    யோவான் 20.7

  4. இயேசுவின் கல்லறையில்
    நேபுகாத்நேச்சார் சொப்பனத்தில்

  5. Justina Muraleetharan

    கல்லறையில்
    யோவான் 20:6,7
    அஸ்தோத்திலுள்ள தாகோனின் கோவிலில்
    1 சாமுவேல் 5:4

  6. 1.ஏசுவின் கல்லறையில் (யோவான் 20:7)
    2.தாகோனின் கோயில் (1சாமு. 5:4)

  7. இயேசுவின் கல்லறை யோவான் 20:7
    தாகோன்சிலை வாசற்படியில் மேல்1சாமு5:4

  8. Jab Sutha Albert

    * இயேசுவின் கல்லறையில் யோவான் 20:7

    * தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் தரையில்
    1சாமுவேல் 5:3

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *