img 20250825 wa0002

வேத எண் வினா – 114 | maths quiz| Tamil Bible Quiz| கணித வினா | Tamil Bible maths quiz and Answer

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஏலி இஸ்ரவேலை நியாயம் விசாரிப்பதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பு தனது கடைசி குமாரனை பெற்றார் என்றும், மூத்தவன் ஒப்னி அவனது சகோதரனை விட ஆறு வயது கூடியவர் எனவும் வைத்து கொள்வோம். அப்படியாயின் ஏலி எத்தனை வயதில் குழந்தை பெற்றிருந்தார்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *