20250820 123732

வேத எண் வினா – 107 / Bible Maths Quiz in Tamil / Test your bible knowledge

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!!!

பனி, மழை பெய்யாதிருக்க கட்டளையிட்டவருஷம் ஆகாப் ராஜாவின் ஆட்சியின் ஐந்தாவது ஆண்டு என்றும் எலியாவுக்கு அந்த வேளை வயது நாற்பது எனவும் வைத்து கொள்வோம். அப்படியானால் எலியா எத்தனையாவது வயதில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *