img 20250904 wa0000

பலமான கிறிஸ்தவ வாழ்வுக்கு ஐந்து மகத்தான ஆலோசனைகள் – 1 நாளாகமம் 14 இல் இருந்து – Tamil Bible Message Notes

1). 🍓 1 நாளாகமம் 14:1,2 – வீட்டை கட்டுவது நல்லது தான். ஆனால் கர்த்தரால் வரும் உயர்வுகளையும் மேன்மைகளையும் அறிந்திருக்க வேண்டும்.



2). 🍓🍓 1 நாளாகமம் 14:3-8 – குடும்பத்தை கட்டுவது நல்லது தான். ஆனால் எதிரிகளின் வருகையையும் செயல்களையும் அறிந்திருக்கவும் வேண்டும்.

br>

3). 🍓🍓🍓 1 நாளாகமம் 14;9,10 – யுத்தத்தில் வெற்றி நல்லது தான். ஆனால் அதன் கனத்தை ஆண்டவருக்கு கொடுக்க வேண்டும்.

br>

4).🍓🍓🍓🍓 1 நாளாகமம் 14;11,12 – மற்றவர்களை இணைத்து செயற்படுவது நல்லது தான். ஆனால் அவர்கள் கற்பிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

br>

5). 🍓🍓🍓🍓🍓 1 நாளாகமம் 14; 13-16 – மறுபடி மறுபடி யுத்தம் நல்லது தான். ஆனால் அனுபவத்தை சார்ந்து விடாமல் தேவனை சார்ந்து கொள்ள வேண்டும்.

br>

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *