img 20250910 wa0001

Riddles – 1007 | Bible Riddle Quiz| Tamil Bible Riddles| தமிழ் விடுகதை | வேத வினா

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

நானும் மண்ணால் உருவானவன். மண்ணாலான உன் உருவத்தை தெளிவாக காண்பிப்பேன். மன்னாவை மறப்பவனுக்கும் மறுப்பவனுக்கும் நான் ஓர் உதாரணம். நான் யார்?

1 thought on “Riddles – 1007 | Bible Riddle Quiz| Tamil Bible Riddles| தமிழ் விடுகதை | வேத வினா”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *