செய்தி நினைவில்லை ஆனாலும் தரமான செய்கை | Tamil Story| inspirational Stories| Moral Story
ஓர் நடுத்தர வயது மதிக்கத்தக்க பெண் ஞாயிற்றுக்கிழமை வழமை போல ஆலயத்திற்கு சென்று ஆராதனை முழுவதுமாக பங்கேற்றாள். ஆராதனை முடிவடைந்ததும் சந்தோஷமாக வீடு திரும்பினாள். அன்று மாலை அவளது கணவன் வேலையில் இருந்து வீடு திரும்பினான். அவன் எப்போதாவது தான் ஆலயத்திற்கு செல்பவன். அவன் பாரம்பரிய கிறிஸ்தவன். அதாவது பெயரளவில் கிறிஸ்தவனாக வாழ்ந்து வந்தவன். வந்தவுடன் தனது மனைவியுடன் பேசிக் கொண்டு இருக்கும் போது இன்று ஆராதனையில் போதகர் என்ன செய்தி அளித்தார் எனக் கேட்டான். இப்படி […]
செய்தி நினைவில்லை ஆனாலும் தரமான செய்கை | Tamil Story| inspirational Stories| Moral Story Read More »

