img 20260205 wa0042

ஏன் அது மாத்திரம் மிக உயரத்தில் பறக்கிறது| Tamil Story| moral story| inspirational Stories

ஒரு மாலை வேளையில் சிறு பையன் ஒருவன் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தான் . அங்கே பலூன்களை விற்பனை செய்யும் ஓர் வியாபாரியும் நின்றார். அவர் விற்பனை செய்யும் பலூன்கள் வெவ்வேறுபட்ட வர்ணங்களில் இருப்பதை அவன் கண்டான். நன்றாக ஊதப்பட்ட பலூன்கள் காட்டில் அசைந்தாடிய வண்ணம் இருந்தன. அவர் ஒரு சில பலூன்களை காற்றிலே பறக்க விட்டார். அவை சற்று மேலெழுந்து பின்னர் கீழே விழுந்தது. ஆனால் அங்கே இருந்த ஓர் கருப்பு நில நிற பலூனை அவர் […]

ஏன் அது மாத்திரம் மிக உயரத்தில் பறக்கிறது| Tamil Story| moral story| inspirational Stories Read More »