img 20260205 wa0042

ஏன் அது மாத்திரம் மிக உயரத்தில் பறக்கிறது| Tamil Story| moral story| inspirational Stories

ஒரு மாலை வேளையில் சிறு பையன் ஒருவன் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தான் . அங்கே பலூன்களை விற்பனை செய்யும் ஓர் வியாபாரியும் நின்றார். அவர் விற்பனை செய்யும் பலூன்கள் வெவ்வேறுபட்ட வர்ணங்களில் இருப்பதை அவன் கண்டான்.



நன்றாக ஊதப்பட்ட பலூன்கள் காட்டில் அசைந்தாடிய வண்ணம் இருந்தன. அவர் ஒரு சில பலூன்களை காற்றிலே பறக்க விட்டார். அவை சற்று மேலெழுந்து பின்னர் கீழே விழுந்தது.



ஆனால் அங்கே இருந்த ஓர் கருப்பு நில நிற பலூனை அவர் காற்றிலே பறக்க விட்டார் அந்த பலூன் அதிகமான உயரத்துக்கு மேலே பறந்தது. அந்த சிறுவன் அவரை பார்த்து “ஐயா எதற்காக இந்த கறுப்பு நிற பலூன் மிக அதிகமான உயரத்துக்கு பறக்கிறது? அது கறுப்பு நிறமாக இருப்பது தான் காரணமா? என கேட்டான்.



அதற்கு அந்த வியாபாரி அந்த சிறுவனிடம் “தம்பி இந்த பலூன் மிக உயரத்துக்கு பறப்பதற்கு காரணம் அதன் கறுப்பு நிறம் அல்ல. அதன் உள்ளே நிரம்பி இருக்கின்ற ஹீலியம் வாயு தான்” என்றார்.



சிலரின் உயரத்துக்கு காரணம் அதன் வெளித்தோற்றம் அல்ல. அதன் உட்புறமும் காரணமாக அமையலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *