screenshot 20251025 191215 (2)

விசுவாச வீரனாகிய யெப்தா – Rev. Dr. A Christopher/ Tamil Christian Books pdf

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

இந்த புத்தகத்தை வாசிக்க கீழுள்ள Link னை அழுத்துங்கள். இந்த நூல் திருமறை அறிஞர் A. கிறிஸ்டோபர் அவர்களால் எழுதப்பட்டது.

https://drive.google.com/file/d/1myb3L9YXOO6hqAAClN0xgqcLqAP3Wk8s/view?usp=drivesdk

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *