கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக!!
ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!!!
Categories
- Bible Quiz
- Books
- Cross word
- Devotion
- Disciple
- English
- English Message
- Example Quiz
- Hindi Bible Message
- Malayalam Christian message
- Maths Quiz
- Message
- Message Notes
- More Quiz
- Riddles
- Songs noes
- Special Quiz
- Story
- Uncategorized
இன்றைய வினா – 633
இயேசுவை தேவனுடைய குமாரன் என முதலில் அறிக்கையிட்டவர் யார்?
இயேசுவை தேவனுடைய குமாரன் என கடைசியாக அறிக்கையிட்டவர் யார்?
Recent Double Quiz
- Double Quiz – 665 / Tamil Bible quiz questions and answers for adults| தமிழ் வேதாகம வினா விடை
- Double Quiz – 664 / Tamil Bible quiz questions and answers for adults| தமிழ் வேதாகம வினா விடை
- Double Quiz – 663 / Tamil Bible quiz questions and answers for adults| தமிழ் வேதாகம வினா விடை
- Double Quiz – 662 / Tamil Bible quiz questions and answers for adults| தமிழ் வேதாகம வினா விடை
- Double Quiz – 661 / Tamil Bible quiz questions and answers for adults| தமிழ் வேதாகம வினா விடை
Latest Post

- Double Quiz – 660 / Tamil Bible quiz questions and answers for adults| தமிழ் வேதாகம வினா விடை
- Double Quiz – 659| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|
- Double Quiz – 637| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|
- One Different – 211 | find the odd one out | Tamil Bible Quiz| ஒன்று வித்தியாசம் | Find the Different
- Double Quiz – 636| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|

படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.
மத்தேயு 14.33
நூற்றுக்கு அதிபதியும், அவனோடேகூடப் இயேசுவைக் காவல்காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்து: மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள்.
மத்தேயு 27.54
1. John the Baptist- John 1: 34
2. Centurion- Matthew 27 :54 & Mark 15 : 39
யோவான்ஸ்நானன்
நூற்றுக்கு அதிபதி
சீமோன் பேதுரு
மத்தேயு 16:16
நூற்றுக்கு அதிபதி
மாற்கு 15:39
யோவான் ஸ்நானகன்
நூற்றுக்குஅதிபதி