கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக!!
ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!!!
| 1 | 2 | 3 | |
| 🍓 | 4 | ||
| 5 | 6 | 🍓 | |
| 7 |
இடமிருந்து வலம்
1 தாவீதுடன் நெருக்கமான தீர்க்கதரிசிகளில் ஒருவர்
4 பிள்ளையை இதன் கீழ் விட்டு அது சாவதை பார்க்க விரும்பாமல் தூரத்திற்கு ஓடிய தாய் ( திரும்பியுள்ளது)
5 கொள்ளையிட்டதை இந்த வேளையில் தான் பங்கிடுவான் பென்யமீன்
7 இவனுக்கு தேவன் புனிதராக தோன்றுவார் (திரும்பியுள்ளது)
மேலிருந்து கீழ்
1 யோர்தான் நதியில் அற்புதம் பெற்ற ஒருவர்
2 இதன் பாதி பறிபோனதால் வெட்கத்தால் தங்கள் நாட்டிற்கு திரும்பாமல் இருந்தார்கள் தாவீதின் பிரதானிகள்
3 யாக்கோபின் மகன்களில் ஒருவர் (குழம்பியுள்ளது)
6 கிறிஸ்துவே புருஷனுக்கு ————- ஆக உள்ளார். (தலைகீழாக உள்ளது)
Recent Crossword
- குறுக்கெழுத்து போட்டி – 10 | Crossword| Tamil bible Cross word | puzzles| தமிழ் வேதாகம வினா விடை
- குறுக்கெழுத்து போட்டி -9 | Crossword| Tamil Bible Crossword| bible Quiz with answers for youth
- குறுக்கெழுத்து போட்டி – 8 | Crossword| Tamil Bible Crossword puzzle Quiz| Bible Quiz for adults
- குறுக்கெழுத்து போட்டி – 7 / Crossword/ Tamil Bible Crossword puzzle Games for adults/ Bible Quiz
- குறுக்கெழுத்து போட்டி – 6 / Cross word/ Tamil Bible Crossword puzzle game for adults
categories
- Bible Quiz
- Books
- Cross word
- Devotion
- Disciple
- English
- English Message
- Example Quiz
- Hindi Bible Message
- Malayalam Christian message
- Maths Quiz
- Message
- Message Notes
- More Quiz
- Riddles
- Songs noes
- Special Quiz
- Story
- Uncategorized
latest Post
- Double Quiz – 622 | Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை
- Timing Quiz – 24 | Exodus 14 | Quiz from exodus| யாத்திராகமம் 14| Exodus Bible Quiz தமிழ் வேதாகம வினா
- Double Quiz – 621 | Twin Quiz | Tamil bible Quiz with answers for youth| இரட்டை கேள்வி | தமிழ் வேதாகம வினா
- Timing Quiz – 23 | Exodus 13 | Tamil Bible Quiz| Exodus Bible Quiz| Tamil Bible Quiz| தமிழ் வேதாகம வினா விடை
- Double Quiz – 620 | Twin Quiz| Bible Quiz competition – 2026 | Bible Games| Tamil Bible Quiz
- Timing Quiz -22 | Exodus 12 | தமிழ் வேதாகம வினா விடை| யாத்திராகமம் | Exodus Bible Quiz| Tamil bible Quiz
- Double Quiz – 619 | இரட்டை கேள்வி| தமிழ் வேதாகம வினா| Tamil Bible Quiz with answers
- வேத எண் வினா – 114 | maths quiz| Tamil Bible Quiz| கணித வினா | Tamil Bible maths quiz and Answer
- Double Quiz – 618 | Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை
- Timing Quiz – 21 | Exodus 11 | தமிழ் வேதாகம வினா விடை| யாத்திராகமம் 11 | Exodus Bible Quiz| Tamil bible Quiz


.நா த் .தா .ன்
க 🌹 .டி செ
மா .லை 🌹 லோ
ன் த னி பு
1.நத்தான், நாகமான்
(2சாமுவேல் 12:1, 2ராஜா. 5:1)
2., தாடி (,2சாமுவேல் 10:4)
3.செபுலோன் (ஆதி. 30:20)
4.செடி (ஆதி. 21:15)
5.மாலை (ஆதி. 49:27)
6.தலை (1கொரிந்தியர் 11:3)
7.புனிதன் (2சாமு. 22:27)
1.நாத்தான்
4.செடி
5.மாலை
7.புனிதன்
1.நாகமான்
2.தாடி
3.செபுலோன்
6.தலை