கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக!!
ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!!!
| 1 | 2 | 3 | |
| 🍓 | 4 | ||
| 5 | 6 | 🍓 | |
| 7 |
இடமிருந்து வலம்
1 ஏழு சபைகளில் ஒன்று
4 ஆதியில் சர்ப்பத்திற்கு கொடுத்த சாபத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு சொல் (கடைசி எழுத்து விடுபட்டுள்ளது)
5 சிங்காசனத்திற்கு முன்பாக யோசேப்பு இருந்த இடம்
7 ராஜாவின் வாய் இதில் தவறாது ( குழம்பியுள்ளது)
மேலிருந்து கீழ்
1 தரியு இந்த தேசத்தின் இராஜா
2 சீகோனை வெற்றி பெற்ற போது இதனை கட்டுகிறவர்களே பாடல் பாடினர்
3 செம்மையான மறுமொழி சொல்லுகிறவன் உதடு இதற்கு சமானம்
6 தேவன் ஜலத்திற்கு அளவை நிர்மாணித்தது போல காற்றுக்கு இதனை நியமித்தார் (தலைகீழாக உள்ளது)
- குறுக்கெழுத்து போட்டி – 11 | Crossword| Tamil bible Quiz| puzzles| bible games
- குறுக்கெழுத்து போட்டி – 10 | Crossword| Tamil bible Cross word | puzzles| தமிழ் வேதாகம வினா விடை
- குறுக்கெழுத்து போட்டி -9 | Crossword| Tamil Bible Crossword| bible Quiz with answers for youth
- குறுக்கெழுத்து போட்டி – 8 | Crossword| Tamil Bible Crossword puzzle Quiz| Bible Quiz for adults
- குறுக்கெழுத்து போட்டி – 7 / Crossword/ Tamil Bible Crossword puzzle Games for adults/ Bible Quiz
categories
- Bible Quiz
- Books
- Cross word
- Devotion
- Disciple
- English
- English Message
- Example Quiz
- Hindi Bible Message
- Malayalam Christian message
- Maths Quiz
- Message
- Message Notes
- More Quiz
- Riddles
- Songs noes
- Special Quiz
- Story
- Uncategorized
recent Double Quiz
- Double Quiz – 650| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|
- Double Quiz – 649| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|
- Double Quiz – 648| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|
- Double Quiz – 647| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|
- Double Quiz – 646| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|


பெ ர் க மு
ர் 🍓 வி த்
சி றை 🍓 த
யா நி ய ம்
1.பெர்கமு – Rev 1 :11
4. வித்து – Genesis 3 : 15
5.சிறை – Genesis 39 : 20
7.நியாயம் – proverbs 16 :
1.பெர்சியா – Ezra 4:5
2.கவி
3.முத்தம் – proverbs 24 : 26
6.நிறை – Job 28:25