கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக!!
ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!!!
| 1 | 2 | 3 | 4 |
| 5 | |||
| 6 | 🍓 | ||
| 7 |
இடமிருந்து வலம்
1 பிள்ளையில்லாதிருந்து அதிக வயதில் பிள்ளை பெற்ற ஆசாரியன்.
5 வேலைக்காரி தான் ஆனால் எஜமாட்டிக்காக பிள்ளை பெற்றவள் [ குழம்பியுள்ளது]
6 வேதாகமத்தில் உள்ள வைத்தியர்களில் ஒருவர்
7 பிரியாமல் கையில் இருந்த இசைக்கருவி [:குழம்பியுள்ளது]
மேலிருந்து கீழ்
1 ராஜாவை கொலை செய்து இராஜாவானவன்
2 மாம்சத்தை அதின் உயிராகிய இரத்தத்தோடு ———– வேண்டாம். [ குழம்பியுள்ளது]
3 எகிப்தில் ஏற்பட்ட வாதைகளில் ஒன்று [குழம்பியுள்ளது]
4 முதலில் இரண்டு திருமணமானவனின் மூத்த மகன் [ கடைசி எழுத்து விடுபட்டுள்ளது]
Recent Crossword
- குறுக்கெழுத்து போட்டி – 11 | Crossword| Tamil bible Quiz| puzzles| bible games
- குறுக்கெழுத்து போட்டி – 10 | Crossword| Tamil bible Cross word | puzzles| தமிழ் வேதாகம வினா விடை
- குறுக்கெழுத்து போட்டி -9 | Crossword| Tamil Bible Crossword| bible Quiz with answers for youth
- குறுக்கெழுத்து போட்டி – 8 | Crossword| Tamil Bible Crossword puzzle Quiz| Bible Quiz for adults
- குறுக்கெழுத்து போட்டி – 7 / Crossword/ Tamil Bible Crossword puzzle Games for adults/ Bible Quiz
Categories
- Bible Quiz
- Books
- Cross word
- Devotion
- Disciple
- English
- English Message
- Example Quiz
- Hindi Bible Message
- Malayalam Christian message
- Maths Quiz
- Message
- Message Notes
- More Quiz
- Riddles
- Songs noes
- Special Quiz
- Story
- Uncategorized
latest Post
- Double Quiz – 650| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|
- Double Quiz – 649| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|
- Double Quiz – 648| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|
- வேத எண் வினா – 116 | maths quiz| Tamil Bible Quiz| கணித வினா | Tamil Bible maths quiz and Answer
- Double Quiz – 647| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|
- Double Quiz – 646| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|
- Double Quiz – 645| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|
- Double Quiz – 644| Tamil Bible Quiz question and Answer for adults| தமிழ் வேதாகம வினா விடை|
- Timing Quiz – 27 | Exodus 17 | Quiz from exodus| யாத்திராகமம் 17 | Exodus Bible Quiz| Christian Bible Quiz
- One Different – 202 | find the odd one out | Tamil Bible Quiz| ஒன்று வித்தியாசம் | Find the Different


Left to Right
1. சகரியா – Luke 1 : 5-7
5. சில்பாள் – Genesis 30 : 10
6. லூக்கா – Colossians 4:14
7. தம்பு௫ – Exodus 15 : 20
Top to Bottom
1. சல்லூம் – 2 Kings 15 : 10
2. புசிக்க – Genesis 9 : 4
3. காரி௫ள் – Exodus 10 : 22
4. யாபால் – Genesis 4 : 19