20250821 073526

Double Quiz – 535 / Bible Quiz in Tamil/ Double Quiz/ Twin Quiz/ தமிழ் வேதாகம வினா விடை

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஆடிய பெட்டியை முன் சென்றவன் பாதுகாக்க முயன்று தண்டனை பெற்றான். இவன் யார்?

பெட்டிக்கு முன் சென்று ஆடியவனை அவமரியாதை செய்து தண்டனை பெற்றாள். இவள் யார்?

4 thoughts on “Double Quiz – 535 / Bible Quiz in Tamil/ Double Quiz/ Twin Quiz/ தமிழ் வேதாகம வினா விடை”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *