கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக!!
ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!!!
துன்மார்க்கனுக்கு துணை நின்றும் தேவனின் துணை கிடைத்தது யாருக்கு?
எதிரியின் துணை கிடைத்தும் தேவனின் துணை கிடைக்காதது யாருக்கு?
Recent Double Quiz
- Double Quiz – 665 / Tamil Bible quiz questions and answers for adults| தமிழ் வேதாகம வினா விடை
- Double Quiz – 664 / Tamil Bible quiz questions and answers for adults| தமிழ் வேதாகம வினா விடை
- Double Quiz – 663 / Tamil Bible quiz questions and answers for adults| தமிழ் வேதாகம வினா விடை
- Double Quiz – 662 / Tamil Bible quiz questions and answers for adults| தமிழ் வேதாகம வினா விடை
- Double Quiz – 661 / Tamil Bible quiz questions and answers for adults| தமிழ் வேதாகம வினா விடை
categories


1a) Abraham- Genesis 12:10-20
1b) Joseph- Genesis 39:2
1c) Daniel- Daniel 6:10 -23
2a) King Saul – 1Samuel 28:6
2b) Samson – Judges 16:20
யோசபாத்
2 நாளாகமம் 19:2,3
யோசியா
2 நாளாகமம் 35:20-24